LEU3301 - தமிழ் மொழி - ஓர் அறிமுகம் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 01 இல்  மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் மொழி பற்றிய அறிமுகம், மனித மொழியின் தனித்துவமான அம்சங்கள்,  மொழி - கலாசாரம் - சமூகம், மொழிக்குடும்பம், சிறப்பாக தமிழ் மொழி உருவாக்கம் மற்றும் அதன் சிறப்புக்கள் பற்றி விரிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில்  இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.