LEU3302 - தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம் I என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கற்கைநெறியானது, செவ்வியல் இலக்கியம் பற்றிய அறிமுகம் அதன் வரலாற்றுப் பின்னணி அத்துடன் நவீன இலக்கிய கவிதை, புனைகதை படைப்பாளிகள் பற்றிய விளக்கமும், உரைநடை வளர்ச்சி பற்றியும் இப்பாடநெறி தெளிவான விளக்கத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Lakdinie Thambavita