LEU3303 - தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம் II என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 01 இல்  மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இப்பாடநெறியானது, சங்க, சங்கமருவிய, பல்லவர், சோழர் கால நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பற்றியும் நவீன இலக்கியத்தில் பாரதியார் பாடல்கள் பற்றியும்  தெளிவான விளக்கத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இப்பாடநெறி அமைகின்றது.