LEU3304 - தமிழ்க் கல்வெட்டியல் - ஓர் அறிமுகம் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. கல்வெட்டுகளின் வரலாறு பற்றியும் அதில் தமிழ் பிராமிக் கல்வெட்டு, வட்டெழுத்து, தமிழி மற்றும் தமிழ் எழுத்து, தமிழ் வரிவடிவம் ஆகியவை பற்றியும், அத்துடன் தமிழ்க் கல்வெட்டியலின் வரலாறும், இலங்கைத் தமிழ் சாசனங்கள் பற்றியும், அவற்றை சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தில் விளங்கிக்கொள்வது பற்றியும் தெளிவான விளக்கத்தினை வழங்கும் நோக்கில் இப்பாடநெறி அமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran