LEU3305 - தமிழில் எழுத்தாக்க நுட்பங்கள் - ஓர் அறிமுகம், என்ற இந்த பாடநெறி ஒரு தெரிவுக்குரிய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. ஆக்கத்திறன் நுட்பங்கள் குறித்த பொதுவானதோர் அறிமுகத்தையும் கவிதை, நாடகம், சிறுகதை ஆகிய எழுத்தாக்கங்கள் தமிழ்ச் சூழலில் தோன்றித் தொடர்ந்த முறைமைகளையும், தமிழின் செவ்வியலிலக்கியங்களில் காணப்படும் எழுத்தாக்க நுட்பங்களையும், நவீன இலக்கியப்படைப்புகளும் அதன் சிறப்புகளையும் சில நலீன கோட்பாட்டு முறைகளையும் விளங்கிக்கொள்ளுமுகமாக இப்பாடநெறி அமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran