LEU3310 - சிங்கள மொழி - ஓர் அறிமுகம் என்ற இப்பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 3 பருவம் 2 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் தாய் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்படுகின்ற சிங்கள மொழியைக் கற்கவுள்ளீர்கள். சிங்களமொழியில் உள்ள ஒலிகள், வரிவடிவங்கள், சொற்கள், சொற்களை வைத்து சிறு சிறு உரையாடல்களை மேற்கொள்வது பற்றியும் அறிந்துகொள்ளமுடியும். அத்துடன் சிங்களமொழியின் வரலாறு, பண்பாடு பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.

- Teacher: Vinothini Arivalagan
- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Kanageshwary Rasalingam