LEU3311 - தமிழ் மொழியில் நடைமுறை இலக்கணம் என்ற இப்பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 3 பருவம் 2 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவையும் பயன்பாட்டுத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படை அறிவினூடாக  நடைமுறை இலக்கணத்தையும் தெளிவாக அறிந்துகொள்முடியம். அத்துடன் உங்கள் எழுத்தாற்றலை வினைத்திறனுடையதாக மேம்படுத்தும் நோக்கில் குறியீட்டுபாவனை, வசனம், பந்தியமைப்பு, கட்டுரை, சுருக்கம் ஆகியவிடயங்களும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.